• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சூது கவ்வும் படத்தில் பணியாற்றிய அஜித் -  RC ஹெலிகாப்டர் ரகசியத்தை போட்டுடைத்த கருணாகரன்

சினிமா

நடிகர் அஜித் குமார் நடிப்பதை தாண்டி மேலும் பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ட்ரோன்கள் என லிஸ்ட் நீண்டுகொண்டே போகும்.

தற்போது ரசிகர்கள் பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை நடிகர் கருணாகரன் பேட்டியில் கூறி இருக்கிறார்.

சூது கவ்வும் படத்தில் அஜித்

சூது கவ்வும் படத்தில் பணப்பையை தூக்கிக்கொண்டு ஒரு RC ஹெலிகாப்டர் செல்வது போல காட்சி இருக்கும். அதை எடுத்து கொடுத்ததே அஜித் தான் என நடிகர் கருணாகரன் கூறியுள்ளார்.

வெறும் 30 ஆயிரம் தான் பட்ஜெட் இருந்தது, ஆனாலும் அஜித் சார் உதவி செய்து எங்களுக்கு எடுத்து கொடுத்தார். அதை ஓட்டியதே அஜித் சார் தான் என அவர் கூறியுள்ளார். 
 

Leave a Reply