• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகையை தாண்டி தொழிலதிபராக களமிறங்கியுள்ள நடிகை ராய் லட்சுமி

சினிமா

நடிகை லட்சுமி ராயாக சினிமாவில் களமிறங்கி நிறைய வெற்றிப் படங்கள் நடித்து வந்தார், டாப் நாயகியாகவும் முன்னேறி இருந்தார்.

பின் இடையில் தன் பெயரை ராய் லட்சுமி என மாற்றினார், அதன்பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்தும் சுமாராக தான் ஓடியது. படங்கள் க்ளிக் ஆகவில்லை என்றதும் போட்டோ ஷுட்களில் இறங்கியவர் அதில் பிஸியாக இருக்கிறார்.

தற்போது நடிகை என்பதை தாண்டி இப்போது தொழிலதிபராகவும் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் தான் ஒரு டேட்டிங் ஆப் தொழிலை துவங்கினார் ராய் லட்சுமி. 

இந்த நிலையில் ராய் லட்சுமி மிகவும் ஸ்டைலிஷ்ஷான உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், இதோ அந்த போட்டோஸ்,

Leave a Reply