• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை சோபிதா பேஷன் ஷோவில் தாராள கவர்ச்சி போட்டோஷூட் 

சினிமா

நடிகை சோபிதா பிரபல நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தபிறகு கடும் ட்ரோல்களை தற்போது வரை சந்தித்து வருகிறார். சமந்தா விவாகரத்துக்கு அவர் தான் காரணம் என நெட்டிசன்கள் சோபிதாவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

ட்ரோல்கள் ஒருபக்கம் இருக்க சோபிதா தொடர்ந்து தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது பேஷன் ஷோ ஒன்றில் ஷோ ஸ்டாப்பர் ஆக வந்து கிளாமர் உடையில் ரேம்ப் வாக் செய்திருக்கிறார். 

Leave a Reply