நடிகை ஷாலினி பாண்டே.. புது லுக்கில் லேட்டஸ்ட் போட்டோஷூட்
சினிமா
அர்ஜுன் ரெட்டி பட புகழ் நடிகை ஷாலினி பாண்டே தற்போது ட்ரெண்டி லுக்கில் லேட்டஸ்ட் போட்டோஷூட்.
தமிழில் சில படங்களில் அவர் நடித்து இருந்தாலும் பெரிய அளவில் ஜெயிக்கவில்லை.
தற்போது உடல் எடையை குறித்து படு ஒல்லியாக மாறி இருக்கிறார் ஷாலினி பாண்டே. அவர் தற்போது புது ஹேர் ஸ்டைலில் ட்ரெண்டி உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.





















