சேலையில் போட்டோஷூட் நடத்திய நடிகை ப்ரியாமணி..
சினிமா
பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ப்ரியாமணி. இவர் சமீபத்தில் வெளியான ஜனநாயகன் திரைப்படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை ப்ரியாமணி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார். தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து அதில் பதிவு செய்வார்.
இந்த நிலையில், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.






















