• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாடு போனதும்.. திவ்யபாரதியின் வேற லெவல் ஹாட் ஸ்டில்கள் 

சினிமா

பேச்சிலர், மகாராஜா, கிங்ஸ்டன் போன்ற படங்களில் நடித்தவர் திவ்யபாரதி. வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அவர் இன்ஸ்டாக்ராமில் அதிகம் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

தற்போது அவர் வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு மிகவும் கவர்ச்சியான உடையில் வலம் வந்து இருக்கிறார்.

வெளிநாடு போனதும் இவ்வளவு கவர்ச்சியா? புகைப்படங்களை பாருங்க. 

Leave a Reply