• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை ஆஷிகா ரங்கநாதன் வெள்ளை நிற சேலையில் அசத்தல் போட்டோஷூட்

சினிமா

தெலுங்கு மற்றும் தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்கநாதன். அவர் அடுத்து தமிழில் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.

ஆஷிகாவுக்கு இன்ஸ்டாவில் 2.7 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது வெள்ளை நிற சேலையில் ஆஷிகா அழகிய போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. 

Leave a Reply