விஜயவாடாவில் சாவித்திரியின் முழு உருவச்சிலை
சினிமா
ஆந்திர மாநிலத்தில் 10-ம் வகுப்பு ஆங்கில பாடநூலில் ‘நடிப்பு’ என்ற தலைப்பில் சாவித்திரியின் படங்களைப் பட்டியலிட்டு பாடங்களாக வைத்திருக்கிறார்கள். சாவித்திரியின் சொந்த ஊரான விஜயவாடாவில் சாவித்திரியின் முழு உருவச்சிலை இன்று கம்பீரமாக நிற்கிறது. ஒரு நடிகைக்கு முழு உருவச்சிலை உண்டு என்றால், அது இந்தியாவிலேயே சாவித்திரிக்கு மட்டும்தான்.





















