• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழகத்தில் ஒவ்வொரு ஊரும் ஒரு உணவுக்குப் பெயர் பெற்றது!

தமிழ்நாடு

உணவுப் பட்டியல்:

ஆம்பூர்: பிரியாணி
காரைக்குடி: உப்புக்கண்டம்
சிதம்பரம்: இறால் வறுவல்
குற்றாலம்: நாட்டுக்கோழி சுக்கா
புதுக்கோட்டை: சிறுமீன்
இராமேஸ்வரம்: மாசிக்கருவாடு
நாமக்கல்: வாத்துக்கறி
மதுரை: அயிரை மீன் குழம்பு, இட்லி, ஜிகிர்தண்டா
விருதுநகர்: புரோட்டா
திண்டுக்கல்: பிரியாணி
திருவண்ணாமலை: பாயசம்
கும்பகோணம்: டிகிரி காபி
பட்டுக்கோட்டை: மசாலா பால்
ஊட்டி: வர்க்கி
கல்லிடைக்குறிச்சி: அப்பளம்
காரைக்குடி: தேன்குழல்
மணப்பாறை: முறுக்கு
ஆற்காடு: மக்ன் பேடா
காரைக்கால்: குலாப் ஜாமுன்
கோவில்பட்டி: கடலைமிட்டாய்
திருநெல்வேலி: அல்வா
தூத்துக்குடி: மக்ரூன்
சாத்தான்குளம்: மஸ்கோத் அல்வா
ஸ்ரீவில்லிபுத்தூர்: பால்கோவா
திருச்செந்தூர்: பனங்கற்கண்டு
கொல்லிமலை: தேன்
ஊத்துക്കുளி: வெண்ணெய்
வால்பாறை: தேநீர்
கொடைக்கானல்: பேரிக்காய்
நெய்வேலி: முந்திரி
பண்ருட்டி: பலாப்பழம்
தேனி: கரும்பு
அரவக்குறிச்சி: முருங்கை
ஒட்டன்சத்திரம்: கத்தரிக்காய்
கும்பகோணம்: வெற்றிலை
பொள்ளாச்சி: தேங்காய்
கொல்லிமலை: அன்னாசி
திருமங்கலம்: குரும்பாடு
சத்தியமங்கலம்: வாழைப்பழம்
சிறுமலை: மலை வாழை
சேலம்: மாம்பழம்
GK Anuraj

Leave a Reply