TamilsGuide

சென்னையில் புது வீடு வாங்கிய ஸ்ருதி ஹாசன்.. 

ஸ்ருதி ஹாசன் தற்போது முக்கிய நடிகையாக தொடர்ந்து வலம் வருகிறார். நடிகை, பாடகி என பல திறமைகளை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் சென்னையில் புது வீடு வாங்கி இருக்கிறார். அதன் கிரஹப்ரவேசம் நேற்று நடைபெற்று இருக்கிறது.

அவரது தோழிகள் மட்டுமே அவர் உடன் அந்த நிகழ்ச்சியில் இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 
 

Leave a comment

Comment