• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சேலையில் நடிகை இவானா அசத்தலான போட்டோஷூட் 

சினிமா

பாலாவின் நாச்சியார் படம் மூலமாக தமிழில் அறிமுகம் ஆனவர் இவானா. அதன் பின் அவர் பல முக்கிய படங்களில் நடித்து இருக்கிறார்.

அவர் லவ் டுடே படத்தில் நடித்தது பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் சேலையில் அழகிய போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை பாருங்க. சில மணி நேரங்களில் 60 ஆயிரத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்திருக்கிறது.

Leave a Reply