TamilsGuide

பணமோசடி தடுப்பு திருத்த மசோதா சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

பணமோசடி தடுப்பு திருத்த மசோதா சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பணமோசடி தடுப்பு திருத்த மசோதாவின் இரண்டாம் வாசிப்பு சிறப்புப் பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அவையில் தெரிவித்தார்.

இந்த மசோதாவிற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் மட்டுமே பதிவாகின.

Leave a comment

Comment