TamilsGuide

மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் உள்ள காணி ஒன்றில் கைக்குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது.

காணியின் உரிமையாளர் காணியை சுற்றம் செய்யும்போது இந்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டது.

அந்த கைக்குண்டானது நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டு நாளையதினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a comment

Comment