தனது உசுவா படம் பற்றி திரைகடல் ஓடி திரைப்படம் எடுத்தோம் என்று பொம்மை சினிமா வார இதழில் எழுதி வந்தார்.....
பொம்மை இதழின் ஆசிரியர் சாரதி அவர் பெயர்
இதயவீணை படப்பிடிப்பில்
எம்ஜிஆர் மகான் காஷ்மீர் அதில் இருக்க....
பொம்மை இதழ் அதற்கு உங்கள் உசுவா தொடர் வர வேண்டும்.... என்று நடு இரவில் சொல்ல...
சாப்பிடுவோம் முதலில் என்று சொல்லி நடுஇரவு தாண்டியும் என்று சொல்லி
தாயே துணை என்று எழுத ஆரம்பித்து அடுத்த பகுதி அதை நிறைவு செய்யும் போது மணி இரண்டு நள்ளிரவு....
பொம்மை இதழில் சரியாக வந்தது அடுத்த உசுவா நிகழ்வுகள்...
ஒரு பத்திரிகை ஆசிரியர் அவர் எப்போதும் தலைவரை தரம் குறைத்து எழுதுவார்.
அவர் சகோதரி திருமணம்
மேலே வந்த சாரதி அவர்கள் இடம் திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டார் நம் மன்னவருக்கு......
தலைவன் எந்த முகபாவம் கட்டாமல் சரிங்க சாரதி என்கிறார்... உங்களை இப்படி இழிவா எழுதி கொண்டு இருக்கும் அவரு...
இழிவா எழுதிய அவர் இல்ல திருமண நாள் அன்று சாரதி அவரை ஆர் எம் வீ அவர்கள்
அழைத்து சாரதி இதோ இந்த கவரை இன்று திருமண நிகழ்வில் போய் கொடுக்க சொன்னார் எம்ஜிஆர்..
சாரதியும் போய் திருமண விழாவில் கலந்து கொண்டு
மகான் எம்ஜிஆர் அவர்கள் கொடுத்த கவரை கொடுக்க
தினமும் ஏசியும் பேசியும் எழுதி வந்த அந்த பத்திரிக்கை உதவி ஆசிரியர்
ஓரமாக போய் கவரை பிரித்து பார்க்க...
அவர் சகோதரி திருமண செலவு போக மிச்சம் இருக்கும் அளவுக்கு அதிக தொகை அந்த கவரில் இருக்க.....
தலைவர் புகழ் உடல் அஞ்சலிக்கு வைக்க பட்டு இருந்த போது சொல்லி சொல்லி அழுதார் அவரு...
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.
இவர் போல யார் என்று உலகம் சொல்லவேண்டும்
சொல்லியது....
வாழ்க தலைவர் புகழ்.
உங்களில் ஒருவன்.
நெல்லை மணி...


TamilsGuide
பத்திரிகை நிருபர்கள் கண்டு பாய்ந்து ஓடுபவர் அல்ல எம்ஜிஆர்.......
