தொழிலாளி படத்தில் ஒரு காட்சி.... நான்
எம்ஜிஆர் அவருக்கு அம்மா
வேடத்தில்....
அந்த காட்சியில் அம்மா எனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று துள்ளி வந்து என் கையில் அந்த லெட்டரை என் கையில் கொடுக்கணும்...
நான் மகனே இனி நம்ம கஷ்டம் போகிடும்..
நல்லா இருப்பா என்று வாழ்த்துவது தான் காட்சியில் உண்டு...
ஆனால் திடீர்னு என் காலை அந்த கடிதம்
கொடுத்த பின் கீழே அமர்ந்து கட்டிப்பிடித்து கொண்டார்.... உடனே
ஸ்டில் எடுக்கும் அவரை அழைத்து போட்டோவும் எடுத்து கொண்டார்....
நான் என்ன இப்படி இல்லாத காட்சியில் இப்படி என்றேன்...
அம்மா உங்களை பார்த்த உடன் என் தாயாரை நினைத்து
உணர்ச்சி வசபட்டு
இப்படி நடந்து போச்சு
என்றார்...
அதனால் தான் லட்சகணக்கில் தாய்மார்கள் நெஞ்சில்
தங்க சிம்மாசனம் போட்டு அமர்ந்து உள்ளார் மக்கள் திலகம் என்கிறார்..
எஸ். என். லட்சுமி...
வாழ்க தலைவர் புகழ்.
உங்களில் ஒருவன்
நெல்லை மணி....
தொடரும்....
திரையில் தோன்றிய படியே தரையிலும் வாழ்ந்த ஒரே மகான் எம்ஜிஆர்


TamilsGuide
தொழிலாளி படத்தில் ஒரு காட்சி.... நான் எம்ஜிஆர் அவருக்கு அம்மா வேடத்தில்....
