ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி 2 படம் இன்று ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தில் ஐஸ்வர்யா நடிக்கும் ரோல் மீதும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.
தற்போது ஐஸ்வர்யா லட்சுமி சிவப்பு நிற உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க. அழகிய ஸ்டில்கள்.


