ஷார்ட் ஹேர் ஸ்டைலில் ஆளே மாறிய நடிகை பூஜா ஹெக்டே...
சினிமா
நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் ஹிந்தியில் Hai Jawani Toh Ishq Hona Hai என்ற படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் 70 கோடி அளவுக்கு வசூலித்து இருந்தது.
அடுத்து அவர் கைவசம் சில படங்கள் வைத்து இருக்கிறார்.
நடிகை பூஜா ஹெக்டே தற்போது அவரது முடியை ஷார்ட் ஆக வெட்டி புது லுக்கிற்கு மாறி இருக்கிறார். அவரா இது என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
மேலும் விருது விழா ஒன்றிற்கு அவர் கவர்ச்சியான உடையில் இந்த புது லுக்கில் அவர் வந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.






















