• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அட்டைப் படத்திற்காக கிளாமர் உடையில் Kriti Sanon வெளியிட்ட போட்டோஸ்

சினிமா

பாலிவுட் சினிமாவில் ஒவ்வொரு படங்களும் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெளியாகும். அப்படி பெரிய பட்ஜெட்டில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடிக்க சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் Cocktail 2.

பல வருடங்களுக்கு முன் வெளியாகி ஹிட்டடித்த Cocktail படத்தின் அடுத்த பாகமாக வெளியானது. இந்த படத்தில் ஷாகித் கபூர், ரஷ்மிகா மந்தனா மற்றும் கிருதி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இப்பட வெற்றியை கொண்டாடும் கிருதி சனோன் அட்டைப் படத்திற்காக எடுத்த கிளாமர் போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,
 

Leave a Reply