• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஷார்ட் உடையில் ப்ரீத்தி முகுந்தன்.. செம ஹாட் ஸ்டில்கள்

சினிமா

தற்போது ப்ரீத்தி முகுந்தன் தமிழ் சினிமாவில் வேகமாக வளரும் ஹீரோயினாக இருக்கிறார். அவர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்ற ப்ளாஸ்ட் படத்தில் நடித்து இருந்தார்.

மேலும் ப்ரீத்தி முகுந்தன் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது கிளாமரான உடையில் வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அப்படி அவர் ஷார்ட் உடையில் போஸ் வந்திருக்கும் ஹாட் ஸ்டில்களை பாருங்க. 
 

Leave a Reply