• Welcome to TamilsGuide
செய்திகள் 1

துரந்தர் படத்திற்கு ரன்வீர் வாங்கிய மொத்த சம்பளம் - இந்தியாவிலேயே புது உச்சம்

சினிமா

நடிகர் ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தன. 3100 கோடி ரூபாய்க்கும் மேல் இரண்டு பாகங்களும் சேர்த்து வசூலித்து இருந்தன.

மேலும் ஓடிடி-யிலும் இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

துரந்தர் படத்திற்காக ரன்வீர் வாங்கிய சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. லாபத்தில் பங்கு என்று தான் ரன்வீர் ஒப்பந்தம் போட்டிருக்கிறாராம்.

அதன் மூலமாக 325 கோடி ரூபாய் ரன்வீர் சம்பளமாக பெற்று இருக்கிறார். இதனால் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் ஆக ரன்வீர் மாறி இருக்கிறார்.  
 

Leave a Reply