• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை தேஜு அஸ்வினி சேலையில் அழகிய ஸ்டில்கள்

சினிமா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தேஜு அஸ்வினி. கவர்ச்சியான மாடர்ன் லுக் மட்டுமின்றி ஹோம்லி லுக்கிலும் அவர் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

அடிக்கடி அவர் சேலையில் வெளியிடும் போட்டோஷூட் ஸ்டில்களும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

தற்போது நிகழ்ச்சி ஒன்றிற்கு அவர் அழகிய சேலையில் வந்திருந்த நிலையில், அந்த லுக்கில் எடுத்த அழகிய போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.
 

Leave a Reply