யோகா செய்யும் நடிகை பிரக்யா ஜெய்ஷ்வால்.. அழகிய போட்டோஷூட்
சினிமா
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல பிரபலங்களும் தாங்கள் யோகா செய்யும் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கவர்ச்சி நடிகை பிரக்யா ஜெய்ஷ்வால் தான் யோகா செய்யும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது.
யோகா தனது உடலுக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.























