ஆண்ட்ரியா ஷார்ட் உடையில் செம ஹாட் போட்டோஷூட்
சினிமா
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவர் பாடகியாகவும் பல் ஹிட் பாடல்கள் கொடுத்து இருக்கிறார்.
தற்போது 40 வயதாகும் ஆண்ட்ரியா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தான் இருக்கிறார். இன்ஸ்டாவில் அடிக்கடி அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களும் இணையத்தில் வைரல் ஆகின்றன.
தற்போது ஷார்ட் உடையில் தாராள கவர்ச்சி ஆக ஆண்ட்ரியா வெளியிட்டு உள்ள ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது.






















