• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மருமகள் சீரியலில் வேல்விழியாக நடிக்கும் சோபியா ஸ்டைலிஷ் போட்டோஸ்

சினிமா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கியமான தொடர்களில் ஒன்று தான் மருமகள்.

இந்த சீரியல் டாப் 5 டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் எப்போதும் இடம் பிடிக்கும். இப்போது பரபரப்பான திருமண கதைக்களம் தான் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் வேல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சோபியா.

இவர் இந்த சீரியல் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ளார். சோபியா சில வருடங்களுக்கு முன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.
 

Leave a Reply