பிரபல தொகுப்பாளினி மகேஷ்வரியின் வேற லெவல் லுக் போட்டோஸ்
சினிமா
90'ஸ் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான தொகுப்பாளினி விஜே மகேஸ்வரி.
தொகுப்பாளினியாக சினிமாவில் களமிறங்கியவர் சில சீரியல்கள் மற்றும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். பிஸியாக இருந்த போதே சாணக்கியன் என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
ஆனால் சில காரணங்களாக கணவரை விவாகரத்து செய்துவிட்டு மகனுடன் வசித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக மகேஷ்வரி போட்டோ ஷுட்கள் மூலம் அதிகம் பேமஸ்.
அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில கலக்கல் புகைப்படங்களை காண்போம்.






















