• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை பூஜா ஹெக்டேவின் அழகிய போட்டோஷூட் 

சினிமா

ஹாம்லி ரோல் என்றாலும் சரி, படுகிளாமர் ஆன ரோல் என்றாலும் சரி.. இரண்டிலுமே ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. அதற்காகவே அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

பூஜா ஹெக்டே இன்ஸ்டாவில் கிளாமர் ஆக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று ஹோம்லி லுக்கில் அவர் இருக்கும் அழகிய புகைப்படங்களை பாருங்க. இந்த போட்டோக்களுக்கு சில மணி நேரங்களில் 3.4 லட்சம் லைக்குகள் குவிந்திருக்கிறது. 
 

Leave a Reply