TamilsGuide

அஜித் உடன் அழகிய ஸ்டில்களை வெளியிட்ட ஷாலினி.. இணையத்தில் வைரல்

அஜித் தற்போது மீண்டும் கார் ரேஸில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். அவரது தாயார் மரணத்திற்கு பிறகு பிரான்சில் Le mans ரேஸில் தற்போது அஜித் கலந்துகொண்டிருக்கிறார்.

மனைவி ஷாலினி அங்கு அஜித் உடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவித்து வருகிறது.  

Leave a comment

Comment