• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சரிவிலிருந்து அதிரடியாக மீண்டது இலங்கை ரூபா

அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபா, இன்று (10) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 324.66 ஆகவும், விற்பனை விலை ரூ. 335.39 ஆகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply