• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெயிலர் பட நடிகை மிர்னா மேனன் ஷார்ட் உடையில் ஹாட் போட்டோஷூட்

சினிமா

ரஜினியின் ஜெயிலர் படத்தில் மருமகள் ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் மிர்னா மேனன். அவர் தற்போது ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மிர்னா மேனன் இன்ஸ்டாவில் க்ளாமராகவும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது மிர்னா ஷார்ட் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது. இதோ..
 

Leave a Reply