கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா மேனன் அசத்தலான போட்டோஷூட்
சினிமா
நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார். அவருக்கு இன்ஸ்டாக்ராமில் மட்டும் 3.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான உடைகளில் வெளியிட்டு வரும் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
தற்போது வெள்ளை நிற கிளாமர் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்குகள் குவிகிறது. எப்படி இருக்கிறார் என பாருங்க.























