• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை நபா நடேஷ் சேலையில் அழகிய போட்டோஷூட்

சினிமா

தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து பாப்புலர் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நபா நடேஷ். அவருக்கு இன்ஸ்டாக்ராமில் 4.8 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவரது போட்டோக்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் வருகிறது. ரசிகர்களை கவர்வதற்காக அவர் கிளாமராக புகைப்படங்கள் அடிக்கடி வெளியிட்டு வருகிறார். தற்போது அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.

Leave a Reply