• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாக்ஷி அகர்வால் அழகிய போட்டோஷூட்

சினிமா

பிக் பாஸ் புகழ் நடிகை சாக்ஷி அகர்வாலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இன்ஸ்டாக்ராமில் அந்த அளவுக்கு கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு அடிக்கடி வைரல் ஆகி வருகிறார் அவர்.

நீச்சல் உடையில் கூட அடிக்கடி போட்டோக்கள் வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருக்கிறார் அவர்.

தற்போது சாக்ஷி அகர்வால் ஹோம்லி லுக்கில் போஸ் கொடுத்து இருக்கும் அழகிய ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். எப்படி இருக்கிறார் என புகைப்படங்களை பாருங்க.
 

Leave a Reply