• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எனக்கு haters எல்லாம் இருக்காங்களா? -  சமந்தா 

சினிமா

நடிகை சமந்தா தற்போது 39 வயதாகும் நிலையில் தற்போதும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். உடல்நிலை காரணமாக அவர் படங்களில் நடிப்பதை குறைந்துகொண்டிருக்கிறார்.

அடுத்து அவர் நடிப்பில் மா இன்டி பங்காரம் என்ற படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அந்த படத்தை சமந்தாவே அவரது கணவர் உடன் சேர்ந்து தயாரித்து இருக்கிறார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விக்கு சமந்தா பதில் அளித்தார். அப்போது அவரிடம் உங்கள் haters பற்றி எதாவது சொல்லுங்க என ஒருவர் கேள்வி கேட்க, "என்ன haters, எந்த haters, எனக்கு haters கூட இருக்காங்காளா?" என கேட்டிருக்கிறார் சமந்தா.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 

Leave a Reply