• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கருப்பு நிற புடவையில் நடிகை பிந்து மாதவி எடுத்த போட்டோ ஷுட்

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். ஒருசில நடிகைகள் படங்கள் மூலம் மக்கள் மனதை வெல்வார்கள், சிலர் தனியாக நிகழ்ச்சிகள் கலந்துகொள்வதன் மூலம் மக்களால் கொண்டாடப்படுவார்கள்.

அப்படி படங்களை தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதை வென்றவர் தான் நடிகை பிந்து மாதவி. தமிழில் அவ்வப்போது படங்கள் நடித்து வருகிறார்.

அண்மையில் நடிகை பிந்து மாதவி கருப்பு நிற புடவையில் அழகாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், இதோ அந்த போட்டோஸ்,
 

Leave a Reply