• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மஞ்சள் நிற உடையில் நடிகை ஷில்பா ஷெட்டி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

சினிமா

பாலிவுட் சினிமா நடிகைகள் எல்லோரும் ஒரு விஷயத்தை முக்கியமாக வழக்கமாக செய்வார்கள், என்ன அது உடற்பயிற்சி தான்.

நடிகைகள் உடற்பயிற்சி செய்ய செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் எல்லாம் தினமும் வெளியாகிக் கொண்டே இருக்கும். அப்படி 50 வயது மேல் ஆகியும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் மிகவும் பிட்டாக காணப்படுகிறார்.

இவர் யோகா, உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் செம வைரல். தற்போது நாம் அவரது லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படத்தை காண்போம்.
 

Leave a Reply