லப்பர் பந்து பட புகழ் நடிகை சஞ்சனா சேலையில் அழகிய போட்டோஷூட
சினிமா
2024ல் வெளியாகி ஹிட் ஆன லப்பர் பந்து படத்தில் நடித்து பாப்புலர் ஆனவர் சஞ்சனா. 25 வயதாகும் அவருக்கு இன்ஸ்டாவில் 7.6 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தற்போது சஞ்சனா DC உட்பட பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார். பச்சை நிற அழகிய சேலையில் தற்போது சஞ்சனா எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.






















