• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தொடை அழகை காட்டி நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட போட்டோஸ்

சினிமா

ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ரைசா வில்சன். இப்படத்திற்கு முன் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ரைசா வில்சன் எப்போதும் போட்டோ ஷுட்கள் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்.

அப்படி அண்மையில் சிவப்பு நிற உடையில் தொடை அழகை காட்டி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
 

Leave a Reply