TamilsGuide

வெளிநாட்டில் பட்டம் வாங்கிய CWC நடிகை ரோஜாவின் மகள்! குவியும் வாழ்த்து

ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் ரோஜா. அவர் தற்போது ஆந்திர அரசியலில் முக்கிய நபராக இருந்து வருகிறார். மேலும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ நடுவராகவும் இருந்து வருகிறார்.

ரோஜாவின் கணவர் ஆர்கே செல்வமணி தமிழ் சினிமாவில் தொழிலாளர்கள் சங்கமான FEFSIக்கு தலைவராக இருக்கிறார். ரோஜாவின் மகள், மகன் என இருவருமே வெளிநாட்டில் தான் படித்து வருகின்றனர்.

பட்டம் வாங்கிய மகள்

அமெரிக்காவின் Bloomington Indiana Universityல் படித்துவந்த ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா 4 வருட படிப்பை நிறைவு செய்து தற்போது பட்டம் பெற்று இருக்கிறார்.

அந்த புகைப்படங்களை அவர் நெகிழ்ச்சியுடன் வெளியிட தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 

Leave a comment

Comment