• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாண்டிச்சேரியில் ஜாலியாக வலம்வந்துள்ள பாடகி சிவாங்கியின் கலக்கல் போட்டோஸ்

சினிமா

பாடல் போட்டியில் களமிறங்கி பாடினார் ஆனால் கடைசி வரை வர முடியவில்லை, ஜெயிக்கவில்லை.

சரி பாடல் டிராக் இப்போது மிஸ் ஆனது வேறு ரூம் போவோம் என குக் வித் கோமாளியில் முதலில் கோமாளியாக கலக்கினார், அதன்மூலம் மக்களிடமும் மிகவும் பிரபலமானார். 2, 3 சீசன்கள் கோமாளியாக வந்தவர் அதே ஷோவில் போட்டியாளராகவும் கலந்துகொண்டு வித்தியாசமாக சமையல் நடுவர்களை கவர்ந்தார்.

இப்போது நிறைய கச்சேரிகள் பாடி வந்த சிவாங்கி பாடல் ஆல்பங்களும் பாடி வருகிறார்.

சமீபத்தில் பாண்டிச்சேரியில் தோழிகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Leave a Reply