TamilsGuide

பிக்பாஸ் புகழ் சௌந்தர்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் 

தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த 6 படத்தில் நடித்த ஐஸ்வர்யாவை வடிவேலு சவுண்டு சரோஜா என கூப்பிட்டு வம்பிழுக்கும் காட்சி பிரபலம்.

நடிகை ஐஸ்வர்யாவிற்கு அந்த பெயர் பொறுந்துமோ இல்லையோ ஆனால் சின்னத்திரை சௌந்தர்யாவிற்கு அது நன்றாகவே பொருந்தும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார் செனந்தர்யா.

அவர் விளையாடிய விளையாட்டை தாண்டி அவரது குரலுக்கு தான் அதிக ரசிகர்களே என்று கூறலாம்.

தற்போது அவர் லேட்டஸ்ட்டாக அழகான உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அதனை பார்ப்போம்.
 

Leave a comment

Comment