TamilsGuide

நடிகர் விஜய்யின் முதல்வர் கான்வாய் திரும்ப பெறப்பட்டது! தொடரும் பரபரப்பு

நடிகர் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்த நிலையிலும், 118 எம்எல்ஏ ஆதரவு இல்லை என்கிற காரணத்தை காட்டி விஜய் முதல்வராக பதவியேற்க அழைக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதனால் நாளை நடப்பதாக இருந்த பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தேர்தல் வெற்றிக்கு பிறகு விஜய்க்கு வழங்கப்பட்ட முதல்வர் கான்வாய் வாகனங்கள் தற்போது திரும்ப பெறப்பட்டு இருக்கிறது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. 
 

Leave a comment

Comment