TamilsGuide

நீச்சல் உடையில் கௌரி கிஷன்.. வைரல் ஆகும் ஹாட் போட்டோஷூட்.. 

96 படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் கௌரி கிஷன். அவர் சமீபத்தில் LIK படத்தில் சற்று கிளாமர் ஆக தோன்றி இருந்தார்.

தற்போது தாய்லாந்து ட்ரிப் சென்று இருக்கும் கௌரி கிஷன் அங்கு நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

போட்டோக்கள் வைரல் ஆகும் நிலையில், அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
 

Leave a comment

Comment