• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிம்பிளான லுக்கில் ரசிகர்களை கவரும் நடிகை ராய் லட்சுமியின் போட்டோஸ்

சினிமா

கல்லூரி படிக்கும் போதே மாடலிங் துறையில் களமிறங்கி கலக்கி வந்தவர் ராய் லட்சுமி. நடிகர் விக்ராந்த் நடிக்க கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சில படங்களிலேயே கவர்ச்சி நாயகியாக மாறினார்.

அவ்வப்போது சில படங்களில் தலைக்காட்டும் ராய் லட்சுமி இப்போது போட்டோ ஷுட்களில் தான் அதிகம் பிஸியாக உள்ளார்.

சமீயத்தில் பிங்க் நிற சிம்பிளான உடையில் அவர் போட்டோஸ் வெளியிட அதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இதோ அந்த போட்டோஸ்,
 

Leave a Reply