சுட்டும் விழி சுடரே சீரியல் நடிகை வினுஷா தேவி ஸ்டைலிஷ் போட்டோஸ்
சினிமா
தவறே செய்யாமல் ஜெயிலில் தண்டனை அனுபவிக்கும் ஒரு பெண் பிள்ளை தாயின் வாழ்க்கை போராட்டமாக அமைந்த கதை தான் சுட்டும் விழி சுடரே.
விஜய் தொலைக்காட்சியில் இந்த வருடம் தொடங்கப்பட்ட ஒரு புதிய சீரியல்களில் ஒன்றாக சுட்டும் விழி சுடரே சீரியலில் முக்கிய நாயகியாக நடித்து வருபவர் தான் வினுஷா தேவி.
இவர் சீரியலில் நடிப்பதை தாண்டி போட்டோ ஷுட்களில் அதிக ஆர்வம் காட்டும் இவர் லேட்டஸ்ட்டாக ஜீன்ஸ்-பனியன் உடை அணிந்து செம ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வரும் அந்த போட்டோஸ் இதோ,























