மாடனாக புடவை அணிந்து நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட போட்டோஸ்
சினிமா
திருமணம் ஆன நடிகைகள் பலர் சினிமாவில் இருந்து விலகிவிட்டனர். ஆனால் சில நடிகைகள் திருமணம் ஆகி குழந்தை பெற்றபிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க களமிறங்குகிறார்கள்.
அப்படி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால் தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்றார்.
தற்போது மகன் கொஞ்சம் வளர்ந்துள்ள நிலையில் காஜல் அகர்வால் சினிமா பக்கம் வந்துவிட்டார்.
காஜல் அகர்வால் மாடனாக புடவை அணிந்து வெளியிட்ட போட்டோவை பார்ப்போம்.























