• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிறந்தநாளை கொண்டாட நந்திதாவின் ஹாட் போட்டோஷூட்.. 

சினிமா

நடிகை நந்திதா ஸ்வேதா ஆரம்பகாலத்தில் ஹோம்லியாக மட்டுமே படங்களில் நடித்து வந்தார். அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆன அவர் அதன் பிறகு எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி போன்ற அதிகம் பேசப்பட்ட படங்களில் நடித்தார்.

தற்போது பட வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில் நந்திதா அதிகம் கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார்.

அவர் தனது பிறந்தநாளை கொண்டாட அதிகம் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க. 
 

Leave a Reply