• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லண்டன் சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் மதுமிதா.. 

சினிமா

எதிர்நீச்சல் சீரியலில் அறிமுகமாகி, தற்போது அய்யனார் துணை சீரியலில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார் நடிகை மதுமிதா.

இவர் தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படி இவர் வெளியிடும் புகைப்படங்களும் உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும்.

இந்த நிலையில், தற்போது லண்டன் சென்றுள்ளார் நடிகை மதுமிதா. அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் சில வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில், "Don’t mind me, I’m just Big Ben-ding the rules" என குறிப்பிட்டுள்ளார் நடிகை மதுமிதா. இதோ அந்த பதிவு...

Leave a Reply