• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடிக்கும் வெயிலுக்கு நீச்சல் குளத்திலேயே தங்கிவிட்ட நடிகை பவித்ரா லட்சுமி

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள். அப்படி ஒரு சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களின் கவனத்தை பெற்றவர் தான் நடிகை பவித்ரா லட்சுமி.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்கள் நடித்தார், அதன்பின் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட வீட்டிலேயே முடங்கினார்.

இப்போது கொஞ்சம் குணமாகியுள்ள பலித்ரா தோழிகளுடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் அடிக்கும் வெயிலுக்கு நீச்சல் குளத்திலேயே செட்டில் ஆகிவிட்டார் போல தெரிகிறது.

நீச்சல் குளத்தில் அவர் எடுத்த போட்டோஸ் இதோ,
 

Leave a Reply