• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விதவிதமான புடவையில் அசத்தும் சீரியல் நடிகை சுஜிதாவின் அழகிய போட்டோஸ்

சினிமா

தமிழ் சின்னத்திரையில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

இப்போது 2ம் பாகம் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் கதையாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் தனம் என்ற அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்றவர் தான் நடிகை சுஜிதா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பிறகு அடுத்து நடிப்பார் என்று பார்த்தால் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார்.

சரி தற்போது சுஜிதா விதவிதமான புடவையில் எடுத்த அழகிய போட்டோக்களை காண்போம்.
 

Leave a Reply