• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ராகுல் ப்ரீத் தாராள கிளாமர் போட்டோஷூட்

சினிமா

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழில் நடித்தது குறைந்த அளவிலான படங்கள் தான் என்றாலும் அதிகம் ரசிகர்களை கவர்ந்த ஒரு நடிகையாக இருந்து வருகிறார். ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் அவருக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

35 வயதாகும் ராகுல் திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ராகுல் ப்ரீத் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது படுகவர்ச்சியாக வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன.

தற்போது அவரது லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். 

Leave a Reply